உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி! May 31, 2022 3912 உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. அசர்பைஜானின் பாகு நகரில் நடந்து வரும் உலக துப்பாகிச்சுடும் போட்டியின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இள...